கல்யாண பட்டாசு... கண்கவர் வர்ணஜாலம்! | Wedding Fire Works - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

கல்யாண பட்டாசு... கண்கவர் வர்ணஜாலம்!

வெடிங் ஃபயர் வொர்க்ஸ்

திருமண குதூகலங்களில் மற்றும் ஒரு சுவாரஸ்யம்... வெடிங் ஃபயர் வொர்க்ஸ். அதாவது, அழகான, பிரமாண்டமான, அதே சமயம் பாதுகாப்பான பட்டாசு கேளிக்கைகளைத்  திருமணம் நடக்கும் இடத்தில் அரங்கேற்றுவது. விருந்தினர்களின் கண்களையும் மனதையும் குதூகலிக்கச் செய்யும் அந்தக் கலை பற்றி விளக்குகிறார், சென்னை ‘சுபமங்களா வெடிங்’ உரிமை யாளர் சுந்தரி பாலசுப்ரமணியம்.

அறிமுகம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick