மனம் கவரும் மணமாலை! | Beauty Marriage Garlands - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

மனம் கவரும் மணமாலை!

திருமண மாலை

திருமணத்தில் மாங்கல்யம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதற்கு நிகரான முக்கியத்துவத்தை மணமாலை பெறுகிறது. மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் மாலை அணிவிக்கும்போது தனது பாதி ஆன்மாவை பகிர்ந்தளிப்பதாக கருதப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மணமாலைகள், இன்று எவ்வாறு வடிவமைக்கப்படுகின் றன, எந்த வகையான பூக்களைக்கொண்டு கட்டப்படுகின்றன என பல்வேறு தகவல்களைப் பகிர்ந்தார்கள், சென்னையில் உள்ள `பா வெடிங் ஃப்ளவர் டெகார்’ நிறுவனத்தின் உரிமையாளர் அனுராதா மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ‘மார்க்  1 டெக்கர்ஸ்’ திருமண ஒருங்கிணைப்பாளர் சக்தி.

லோட்டஸ் மாலை, நெட் மாலை, ரோஸ் பெட்டல்ஸ் மாலை, ஸ்ட்ராபெர்ரி பெட்டல்ஸ் மாலை, மல்லிகை மாலை, ஆர்டினரி மாலை, ஆர்ட்டிஃபிஷியல் மாலை, வாடாமல்லி மாலை, சம்பங்கி மாலை, ஏலக்காய் மாலை, சந்தன மாலை, நந்தியா பூ மாலை, கார்நேஷன் மாலை, ஜெர்பெரா மாலை என மாலையில் பல வகைகள் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick