மெஹந்தியில் இத்தனை வகைகளா?! - ஒரு கலர்ஃபுல் வர்ணனை

மெஹந்தி

ட இந்தியத் திருமணங்களில் முக்கிய மான மெஹந்தி கலாசாரமானது, தென் இந்தியாவிலும் இப்போது வேகமாகப் பரவிவருகிறது. ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரும், சென்னையில் உள்ள ‘கெட் டிசைன்டு’ மெஹந்தி டிசைனர் நிறுவனத்தின் உரிமையாளருமான சினேகா, அதைப் பற்றிய தகவல்கள் தந்தார்...

``ராஜஸ்தானில் இருந்து மருதாணி இலைகள் கொண்டு வரப்பட்டு, அதை அரைத்து, பொடியாக்கி, துணியால் சலித்து, அந்தப் பொடியுடன் லவங்க எண்ணெய், நீலகிரி தைலம் சேர்த்து மெஹந்தி தயாரிப்போம். டார்க், லைட் என்று மணமகள் எந்த மாதிரியான நிறம் விரும்புகிறாரோ, அதற்கேற்ப அந்த எண்ணெய் சேர்க்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick