ப்ரி - வெடிங் பார்ட்டிகள்... ஃபன் அண்ட் பரவசங்கள்! | Pre Wedding Party - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

ப்ரி - வெடிங் பார்ட்டிகள்... ஃபன் அண்ட் பரவசங்கள்!

பேச் பார்ட்டி

திருமணமாகவிருக்கும் பெண் திருமணத்துக்கு முன் தன் தோழிகளோடு பேச்சிலரெட் பார்ட்டி (Bachelorette Party) கொண்டாடுவதும், திருமணமாகவிருக்கும் ஆண் தன் நண்பர்களோடு சேர்ந்து பேச்சிலர்ஸ் பார்ட்டி (Bachelors Party) கொண்டாடுவதும் மேற்கத்திய வழக்கம் என்பதை மாற்றி, இன்று நம்மவர்கள் பலரும் இந்த ‘பேச்’ பார்ட்டி (Bach Party) கொண்டாடுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் இந்த பார்ட்டிகளை மணமகனின் நெருங்கிய தோழனான ‘பெஸ்ட் மேன்’ மற்றும் மணமகளின் நெருங்கிய தோழியான ‘மெய்ட் ஆஃப் ஹானர்’ முன்னின்று நடத்துவது வழக்கம். நம்மூரில் பேச்சிலர்ஸ் பார்ட்டி என்றால் டிரிங்க்ஸ்தான் என்ற கொண்டாட்டமெல்லாம் அந்தக் காலம். இன்று சுவாரஸ்யமான புதுப் புது தீம்களில் ‘பேச் பார்ட்டி’ கொண்டாடப்படுகிறது. அதைப் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த வெடிங் பிளானர் மற்றும் `எம்சி’ (MC - Master of ceremonies) கிறிஸ்டபெல்.

மேக்ஓவர்/ஸ்பா பார்ட்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick