ஜிம்முக்கு போகாமலே ஜம்முனு ஆகலாம்! | Fitness for Women - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

ஜிம்முக்கு போகாமலே ஜம்முனு ஆகலாம்!

ஃபிட்னெஸ்

ல்யாண நாள் நெருங்க நெருங்க... `அது கரெக்டா அமையுமா... இதுல சொதப்பிடுவோமோ’ என்று பல்வேறு சிந்தனைகள் அலைமோதும். இது போன்ற கவலைகளால் திருமண சமயத்தில் டென்ஷனாகாமல் இருக்க மனதை ஒருமுகப்படுத்துவது அவசியம். இதற்கு உடற்பயிற்சி கைகொடுக்கும். திருமணத்துக்கு 2 மாதங்கள் முன்பிருந்தே சில உடற்பயிற்சிகளை செய்து வந்தால்...  உடலுக்கு வலு கிடைப்பதுடன்  கய்யாணத்தன்று மன மகிழ்ச்சியுடன்  உலா வரலாம் ஆனால், `என்ன மாதிரியான உடற் பயிற்சி செய்வது’ என யோசிப்பவர் களுக்கு, கார்த்திக் ஈஸ்வர் வழங்கும் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பயிற்சிகள் இதோ...

உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்பு, க்ரீன்ன் டீ அல்லது ஆப்பிள் ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது. தூங்கி எழுந்தவுடன் உடல் தசைகள் இறுக்கமாக இருக்கும். எனவே, அவற்றை முதலில் தளர்த்துவது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick