மினிமம் செலவில் மின்னலாம் மணப்பெண்! | Silver Jewels for Bride - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

மினிமம் செலவில் மின்னலாம் மணப்பெண்!

சில்வர் ஜுவல்லரி

ங்கள் பட்ஜெட் திருமணத்துக்கு கைகொடுக்கும் விதத்தில் வெள்ளி நகைகளிலும், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளிலும் உங்கள் செல்ல மகளை இளவரசியாக மின்னச் செய்யலாமே..!

மாலை நேர நிகழ்ச்சியில் உங்கள் மகளை இளவரசியாக மாற்றிப் பார்க்க இதோ ஜொலிக்கும் கற்கள் பதித்த வெள்ளி நகைகளின் அணிவரிசை...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick