இனிக்கும் சீர்வரிசைகள் - வகைவகையாய்... விதவிதமாய்! | Varieties of Wedding Sweets - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

இனிக்கும் சீர்வரிசைகள் - வகைவகையாய்... விதவிதமாய்!

ஸ்வீட்ஸ்

சீர்வரிசை தட்டுகள் இல்லாமல் திருமண நிகழ்வுகள் எதையும் நம்மால் எளிதில் கற்பனை செய்துவிட முடியாது. அந்தளவு பாரம்பர்யமாக திருமண நிகழ்வுகளுடன் சடங்குகளாக ஒன்றி இருப்பவை சீர்வரிசைத் தட்டுகள். பெண் பார்ப்பதில் துவங்கி... நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, முகூர்த்தம், வரவேற்பு வரை சீர்வரிசை இல்லாத திருமண நிகழ்வுகள் கிடையாது. பூவில் துவங்கி தாம்பூலம், மாலை, பட்டு சேலை, பட்டு வேட்டி, நகைகள் என சீர்வரிசை தட்டுகளை அலங்கரித்து வைப்பது என்பது ஒரு கலையாகவே மாறிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick