ஜடை அலங்காரம்! | Braids Decoration for Bride - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

ஜடை அலங்காரம்!

இது புதுசு

``இன்றைய பெண்கள் விதம்விதமாக ஹேர்கட் செய்து, தினம் ஒரு ஸ்டைலில் கலக்கினாலும், திருமணத்துக்கு அவர்கள் டிக் செய்வது, நம் பாரம்பர்ய ஜடை அலங்காரத் தைத்தான். அவர்களின் ரசனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக, இன்று ஜடை அலங்காரங்களில் ஏகப்பட்ட ரகங்கள்  வந்துவிட்டன’’ என்கிறார் சென்னையில் உள்ள ‘பார்ட்டி பெட்டல்ஸ்’ உரிமையாளர் ஜீவா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick