ரென்டல் நகைகள்

ஆர்ட்டிஃபீஷியல் நகைகள்

சதிபடைத்தவர்கள் வீட்டுத் திருமணங்களில்கூட பாதுகாப்பு கருதி, மணப்பெண்கள் தங்க நகைகள் அணியாமல், தங்களின் ரசனைக்கு ஏற்ப விதம்விதமான ஆர்ட்டிஃபிஷியல் நகைகளையே விரும்பி அணி கின்றனர்.

ஆனால், ஒரு நாளைக்காக அதிகளவு விலைகொடுத்து இமிட்டேஷன் நகைகளை வாங்குவதற்குப் பதில், தற்போது அழகழகாய் ஆர்ட்டிஃபிஷியல் நகைகள்... வாடகைக்கு கிடைக்கின்றன. பல ஆயிரம் மதிப்புள்ள இந்த நகைகள், சில ஆயிரங்களில் வாடகைக்குக் கிடைக்கின்றன. அதில் புதுவரவு டிசைன்கள் இங்கே..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்