வித்தியாசமாக ஒரு வெடிங் போட்டோகிராஃபி! | Different type of Wedding Photography - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வித்தியாசமாக ஒரு வெடிங் போட்டோகிராஃபி!

வெரைட்டி

திருமண நினைவுகளை மீண்டும் மீண்டும் மலரவைக்கும் வகையில் புகைப்படம் எடுப்பது வழக்கமான விஷயமாக இருந்தாலும். அப்படி புகைப்படம் எடுப்பதில் அவுட்டோர் போட்டோஷூட் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. அதனால் இதில் ஏதாவது வித்தியாசமாக செய்யலாமே என புதுமண தம்பதிகள் சஹானா மற்றும் பிரவீன், அவுட்டோர் போட்டோ ஷூட்டுக்கு தேர்ந்தெடுத்த இடம், கடற்கரையோ, மலைப்பிரதேசமோ அல்லது தெருமுனை டீக்கடை, ஆட்டோ ரிக்‌ஷா என சிம்பிளாகவும் வித்தியாசமாகவும் ஒரு கலக்கல் போட்டோ ஷூட் முடித்திருக்கிறார்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick