எளிமையான அழகிலும் எழில் கூடுமே! | Varieties of sarees - Bridal - Aval Manamagal | அவள் மணமகள்

எளிமையான அழகிலும் எழில் கூடுமே!

ணநாளில் மட்டும் மயங்கவைக்கும் அழகில் ஆடை ஆபரணங்கள் என ஜொலித்தால் போதுமா? கல்யாணத்தைத் தொடர்ந்து, விருந்து, உபசாரம்,  சொந்தபந்தங்களின் வீட்டுக்குப் போவது என எப்போதும் மணமகளுக்கான பளிச் தோற்றத்தில் வலம்வர வேண்டாமா?  இதோ, எளிமையாக இருந்தாலும் உங்களை பளிச்செனத் தனித்துக்காட்டக்கூடிய புடவை வகைகள் பராக் பராக்...

இங்கே அணிவகுக்கும் அடுத்த மூன்று பக்கங்களில் உள்ள உடைகளின் விலை 3,000-ல் இருந்து 4,000 ரூபாய்க்குள்தானாம். அப்புறம் என்ன கேர்ள்ஸ்... பர்ச்சேஸ் பண்ண கிளம்பிடலாம்தானே?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick