போட்டோ ஃப்ரேம்ஸ்!

நினைவுகள்படம்: அசோக் அர்ஸ்

ந்தோஷத் தருணங்களை கேமராவில் சிறைப்பிடித்து போட்டோ ஆல்பமாக போட்டால் வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் காண்பித்து மகிழலாம். அதுவே அழகான ஃப்ரேமில் போட்டு வரவேற்பறையில் வைத்தால் தினம் தினம் பார்த்து நினைவலைகளில் மூழ்கலாம் இல்லையா? இதோ, புதுப்புது வடிவில் சந்தைக்கு வந்திருக்கும் சில போட்டோ ஃப்ரேம்கள் உங்களுக்காக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்