மேக்கப் செய்யும் மேஜிக்! | Tips for Bride Makeup - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

மேக்கப் செய்யும் மேஜிக்!

அரிதாரம்

வெட்கம், மகிழ்ச்சி, சிரிப்பு என ஒவ்வோர் உணர்விலும் முகம் சிவக்க புதுக்கோலத்தில் நிற்கும் மணப்பெண்ணைக் காண்போர் அனைவருக்கும் பூரிப்புப் பொங்கும். மனதைக் கொள்ளைகொள்ளும் அவளின் அழகு, கேமராவில் பதிவாகிக் காலத்துக்கும் நினைவுப் பொக்கிஷமாக நிலைத்திருக்கும். அதனால் பொன்னகை, புன்னகையுடன் அலங்காரமும் அந்நாளில் முக்கிய அணிகலனாகவே மாறுகிறது.

மணமகள் மேக்கப்பில் புது வரவு என்ன?  இந்தக் கேள்வியுடன் சென்னை, `க்ரீன் ட்ரெண்ட்ஸ் யுனிசெக்ஸ்’ சலூனின், சீனியர் எக்ஸ்பர்ட் குஷ்புவைச் சந்தித்தோம்...

“கல்யாணப் பொண்ணோட முக வடிவம், சருமம், உடை எல்லாத்துக்கும் பொருந்துற மாதிரியான மேக்கப் செய்யறது முக்கியம். அதேபோல இப்ப ட்ரெண்டுல என்னென்ன மேக்கப் இருக்குன்னு கவனிக்கறதும் அவசியம். இந்தக்காலப் பொண்ணுங்களும் அதைத்தான் விரும்பறாங்க. அப்படிப்பார்த்தால், இப்ப ‘நியூட் மேக்கப்’தான் ட்ரெண்டு. அதாவது மேக்கப் போட்ட மாதிரியே தெரியாமல், ‘நேச்சுரல் பியூட்டி லுக்’ என்கிற இயற்கை அழகுத் தோற்றம்தான் இப்போதைய ட்ரெண்டு. இப்படி ஒரு மேஜிக்கை செய்யறதுதான் ஹெச்.டி ஏர்பிரஷ் மேக்கப் (HD Airbrush Makeup)’’ என்கிற குஷ்பு, இதுபற்றி செய்முறையுடன் விளக்குகிறார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick