ஆண்களுக்கும் உண்டு அழகு சிகிச்சைகள்! | Men too have beauty treatments - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

ஆண்களுக்கும் உண்டு அழகு சிகிச்சைகள்!

ழைப்பிதழ், மண்டபம், புடவை, நகைகள் எனத் தொடரும் திருமணத்துக்கான பட்ஜெட்டில் பியூட்டி பார்லருக்கும் ஒரு தொகையை எடுத்துவைப்பது இன்று அத்தியாவசியம்.  மேக்கப் என்பதைத்தாண்டி, திருமணத்துக்கு முன்பான சருமப் பராமரிப்புகள், மேக்கப் என அழகு சார்ந்த பல விஷயங்கள் வந்துவிட்டன. ஆனால், அவை மணாமகளுக்கானவை என்ற நிலைமாறி, இன்று மணமகனுக்கும் அவை அவசியம் தேவைப்படுகின்றன. மணமகனுக்கான சருமப் பராமரிப்புகள் பற்றி விவரிக்கிறார், சென்னை விகாஷினி பியூட்டி சலூனின் உரிமையாளர் லஷ்மி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick