கலைஃபுல் பார்ட்டி கெட்டப்!

ஹேர் கலரிங்

ற்கள் பதிக்கப்பட்ட நகைகள், பூ மணக்கும் ஜடை, மணிகளால் அழகூட்டப்பட்ட கொண்டை, சுருள்சுருளாக நெற்றியில் புரளும் முடிக்கற்றை... இப்படி திருமணம் சார்ந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு விதமான ஹேர் ஸ்டைல் இருக்கிறது. இப்போது ஸ்பைக்கி (Spiky), க்ராப் (Crop), டெக்ச்சர்டு பாம்ப் (Textured pomp) என ஆண்களுக்கும் பலவிதமான ஹேர் ஸ்டைல்கள் வந்துவிட்டன. இதுகுறித்து சென்னை ‘டோனி அண்ட் கை’ பியூட்டி சலூனின் நிபுணர் வாஹித்திடம் பேசியதில்...

“ஆண்களுக்கான ஹேர் ஸ்டைலில் புதுவரவு ஹேர் கலரிங்தான். பார்ட்டி, ரிசப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளில் தனித்துத் தெரிய விருப்பமுள்ளவர்களுக்கான   பெஸ்ட் சாய்ஸ் இது. இதில் பேஸிக் கலரிங், ஃபேஷன் கலரிங்னு இரண்டு வகைகள் இருக்கு” எனும் வாஹித் இதுகுறித்து விரிவாக விளக்கினார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick