சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு! | Unique and Innovative Saree Draping by Specialists - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு!

புடவை

குடும்ப விசேஷங்களுக்கும், கல்லூரி மற்றும் அலுவலக நிகழ்ச்சிகளுக்கும், மடிப்பு கலையாமலும் உடல் அமைப்பை அழகுபடுத்தும் விதத்திலும் ரசனையோடு புடவை கட்டுவதுதான் பெண்களுக்குப் பெரிய சவால். தனக்குத்தானே புடவை கட்டிக்கொள்வதைவிட, யாரேனும் கட்டிவிட்டால் அது மிகவும் நேர்த்தியாக இருக்கும். அதிலும் மணப்பெண்ணுக்குப் புடவை கட்டுவதென்றால், கூடுதல் நேர்த்தியும் அழகியலும் அவசியம்.

முன்பெல்லாம் மணமகளுக்கான மேக்கப் செய்கிற அழகுக்கலை நிபுணரே மணமகளுக்குப் புடவையையும் அணிவித்துவிடுவார். இன்றைக்கோ, அழகுக்கலை நிபுணர் மற்றும் புடவை கட்டிவிடும் நிபுணர் என ஒவ்வொரு தேவைக்கும் தனித்துவமான நிபுணர்களைத் தேர்வுசெய்து கொள்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick