திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க! | Karungalakudi Agathiyar temple worship to overcome marriage hurdles - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

திருமணம் கைகூட திருச்சுனைக்கு வாங்க!

கோயில்

‘`ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்த வேண்டும் என்று பழமொழி கூறுவதை பார்த்திருக்கிறோம். அது தவறு... ஆயிரம் பேரிடமாவது போய் சொல்லித் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே சரி. ஆமாம்... திருமணம் என்பது நம் வாழ்க்கையின் இன்னொரு வாசலை திறந்துவைக்கும் சாவி். ஊரும் உறவும் நட்புகளும் சங்கமித்து, புதிய உறவைச் சேர்த்துவைக்கும் கொண்டாட்டமே திருமணம். ஊர் அறிய நடந்தால்தான் திருமணம் சிறக்கும். அப்போதைய சாட்சியங்களும் அதுவே. அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் அமைந்துவிடாது. பணமும் புகழும் இருந்தாலும், மண வாழ்க்கை மனம்போல வாய்த்திடாது. அதுக்கென்று காலம் கூடி வர வேண்டும். அதனால்தான், பல குடும்பங்களில் திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick