இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு... | Tips to Keep Safe on a Honeymoon Trip - Aval Manamagal | அவள் மணமகள்

இனிக்கும் ஹனிமூன் பயணத்துக்கு...

``கூகுள் வந்த பின் உள்ளூர்ல இருந்து உலகம் முழுக்க எல்லா விஷயங்களையும் இருந்த இடத்துல இருந்தே தெரிஞ்சுக்க முடியுது. முன்னாடியெல்லாம் ஹனிமூன் போகறதுக்குத் திட்டம் போடணும்னா மனசுல சந்தோஷத்துக்கு முன்னாடி ஒருவித பயம்தான் வரும். தெரியாத இடம், எங்க தங்கறது, என்ன சாப்பிடறதுன்னு ஆரம்பிச்சு... ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கும். ஆனா, இப்போ ஹனிமூன் போறதுக்கான இடத்தைத் தேர்வு செய்யறதுல இருந்து, அங்கே போறதுக்கான டிக்கெட், தங்கற ஹோட்டல், சுற்றிப் பார்க்குற இடங்களுக்கான திட்டமிடல்னு  மொத்த ட்ரிப்புக்கான பிளானையும் கூகுள் ஆண்டவர் மூலமாவே பிளான் பண்ணிட முடியுது. ஆனாலும், புதுமண தம்பதியர் ஹனிமூன் செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன” எனும் ‘கிராண்ட் ராயல் டூர்ஸ்’ நிறுவன நிர்வாக இயக்குநர் சுகந்தி சரவணன், ஹனிமூன் ட்ரிப்புக்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை விளக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick