அகத்தின் அழகு இனி நகத்திலும்...

கலர்ஃபுல்

னம் கவர்ந்தவரைக் கரம்பிடிக்க காத்திருக்கும் கைகளுக்கு மருதாணி இட்டு அழகு பார்த்ததைத் தொடர்ந்து ‘நெயில் ஆர்ட்’ தான் தற்போதைய ஹாட் ட்ரெண்டு. நிச்சயதார்த்தம், முகூர்த்தம், ரிசப்ஷன் என தீம்களுக்கு ஏற்றவாறு பல டிசைன்களில் நெயில் ஆர்ட் செய்துகொள்ள முடியும்.  இதற்கென பிரத்தியேகமாக நெயில் ஆர்ட் ஸ்டுடியோக்கள் அங்காங்கு தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள ‘நெயில் கல்ச்சர்’ சலூனின் நெயில் ஆர்ட் எக்ஸ்பர்ட் ரோஹிணி நெயில் ஆர்ட் செய்யும் முறைகளை விளக்கினார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick