கோலாகலமான கொங்கணித் திருமணம்!

கொண்டாட்டம்

வ்வொரு சமூகத்தினரும் தங்களது திருமணங்களை அடையாளப்படுத்தும் விதமாகத் தனித்துவமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்கின்றனர். அவ்வகையில் தங்களுக்கே உரிய தனித்துவமான கலாசாரப் பழக்கவழக்கங்களைக் கொண்ட கொங்கணி சமூகத்தினர், தங்கள் வீட்டுத் திருமணங்களை ஊரையே கூட்டித் திருவிழாவைப்போல நிகழ்த்தி மகிழ்கிறார்கள். கொண்டாட்டங்கள் நிறைந்த கொங்கணித் திருமணத்தைப் பற்றியும், அதன் சடங்குகளைப் பற்றியும் கூறுகிறார் இச்சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவ்கூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick