கண்கவர் நகைகளின் காட்சி!

ஜுவல்ஸ்

பெண்ணழகைப் பெருமிதப்படுத்தும் பொன் நகைகளின் வகைகளும் வடிவங்களும் நாளுக்குநாள் மெருகேறிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அசத்தும் ஆபரணங்களின் குவியலை அடுத்தடுத்த பக்கங்களில் உங்கள் பார்வைக்கு அணிவகுக்கச் செய்துள்ளோம். உங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு வாங்கி அணிவித்து மகிழுங்களேன்...

ரூபி, மரகதம், வைரம் என விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டு, பாரம்பர்யம் மற்றும் மாடர்ன் டிசைன்களில் ஜொலிக்கும் இந்த நகைகள் அனைத்தும் முகூர்த்தம், ரிசப்ஷன், மெஹெந்தி, சங்கீத், பார்ட்டி எனத் திருமணம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick