நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்! | cinematic photography - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

நீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்!

டூயட்

ண்பதுகளில் மரத்தைச் சுற்றிச் சுற்றி டூயட் ஆடினார்கள் என்றால், இப்போது வெளிநாட்டு வீதிகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழ் சினிமா ஹீரோக்களும் ஹீரோயின்களும். ‘இதேபோல நாம் டூயட் ஆடினால் எப்படி இருக்கும்?’ என்கிற எண்ணம் எல்லோருக்குமே ஒருமுறையாவது வந்துபோகும். “நோ பிராப்ளம், உங்களையும் டூயட் ஆட வைக்கிறோம். நீங்களும் ஹீரோ- ஹீரோயின்தான்” என்கிறார்கள் ‘ஸ்டுடியோ வைபவா’வின் உரிமையாளர்கள் பிரசன்னா வைபவாவும் வினோத் வைபவாவும். எப்படி என்கிறீர்களா? அவர்களிடமே கேட்போம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick