Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

placeholder
அவள் மணமகள்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சையை மட்டுமல்ல மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரக்கூடியது திருமணம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க நாளின், கதாநாயகியான மணப்பெண்ணின் தேவைகளான ஆடை அணிகலன்கள் முதல் அனைத்து தகவல்களும் அடங்கிய ' அவள் மணமகள் ' புத்தகத்தில் மணமகளுக்காக மட்டும் இல்லாமல், மணமகனுக்கான செக்‌ஷன் மற்றும் திருமண நிகழ்வுக்கான பட்ஜெட்டில் ஆரம்பித்து, மண்டபம், மண்டப அலங்காரம், புடவைகள், நகைகள், கேட்டரிங் என ஆரம்பித்து திருமணம் நடத்துவதற்கான ஏ டு இசட் விஷயங்களை கண்ணைக் கவரும் புகைப்படங்களுடன் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.

Aval Manamagal 2017
90