எங்க வீட்டு மாப்பிள்ளை!

ட்சுமி ராமகிருஷ்ணணின் வீட்டில் டும் டும் டும் சத்தத்துடன் டோல் அடிக்கும் சத்தமும் கேட்டு அடங்கியுள்ளது. ஆம், பஞ்சாமி மாப்பிள்ளையைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவரின் இரண்டாவது மகள் ஸ்ருதி - அங்கிட் நிச்சயதார்த்தம் ஜனவரி மாதம் டெல்லியில் நடந்தது. காதலர் தினம் கடந்து போகும் பிப்ரவரியில் இயற்கை எழில் சூழ்ந்த கேரளாவின் குமரகத்தில் திருமணம் நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்துக்கு மொத்த சினிமா உலகுக்கும் அழைப்பு விடுத்திருந்தவர், இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தை மட்டுமே அழைத்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick