ஸ்மைல் ப்ளீஸ் | Stunning photography of Ashok Arsh - Aval Manamagal Vikatan | அவள் மணமகள்

ஸ்மைல் ப்ளீஸ்

ணப்பெண்ணையும் அவரின் தோழிகளையும் பொன்னொளியில் ஆயிரம் பூக்களின் புன்னகைக்கு மத்தியில், தேவதைகளாக ஜொலிக்க வைத்து பலரது கண்களைப் பிரமிப்பால் விரிய வைத்திருக்கிறார் அசோக் அர்ஸ். சென்னையில் ‘அ போட்டோகிராபி’ எனும் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், பல ஜோடிகளின் திருமண நிகழ்வுகளை கலர்ஃபுல்லான நிழற்படமாகப் படம்பிடித்து அவர்களின் பாராட்டுகளை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார்.

இவரின் பிரீவெடிங், போஸ்ட்வெடிங் போட்டோ ஷூட்டுகள் வெரைட்டியால் அள்ளுகின்றன. சமீபத்தில், கண்களைக் கவரும்விதமாக இவர் சுட்டுத் தள்ளியிருக்கும் சூரியகாந்தி தோட்டத்துப் படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே ‘வாவ்’ சொல்லத் தூண்டுகிறது. இனி அசோக் அர்ஸ்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick