கம்பீரம்

வெ.அன்பரசி

லேசான மீசையும் சீராக ட்ரிம் செய்யப்பட்ட தாடியுமாக இருந்த ஆண்களின் முகம் இப்போது தாடி மீசைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் வகையில் இருக்கிறது. ஆமாம், ட்ரெண்டி டிரஸ் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு நிகராக மீசை, தாடி வளர்ப்பதும், அதை மாடல் மாடலாக டிசைன் செய்வதும்தான் இன்றைய ஆண்களின் ஹாட் ட்ரெண்டு. தாடி, மீசை வைத்திருக்கும் ஆண்களின்மீது இன்றைய பெண்களுக்கும் ஒரு கிரேஸ் இருக்கிறது. ஆனால், சிலருக்கு மீசை, தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். இவர்களுக்காகவே முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் மீசை, தாடியைச் சரியாகப் பராமரிப்பதற்கும் சந்தையில் ஏராளமான புராடெக்ட்ஸ் வந்திருக்கிறது. அவற்றில் சில...

Beardo Hair Growth Oil

இந்த எண்ணெய் உங்கள் தாடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடி கொட்டுவதையும் தடுக்கிறது. இதில் அடங்கியுள்ள முக்கிய மூலப்பொருள்களான  எள் எண்ணெய், வைட்டமின் இ, வைட்டமின் பி 6, ஜிங்க் மற்றும் தேங்காய் எண்ணெய்  உங்களின் முடியைக் கருமையாகவும் ஆரோக்கியமானதாகவும் பாதுகாத்துப் பளபளக்கச் செய்யும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick