ஆபரணங்கள்! - அசத்தும் அணிவகுப்பு

இந்துலேகா.சி - சு.சூர்யா கோமதி - படங்கள்: சி.ரவிக்குமார்

ச்சந்தலை நெத்திச் சுட்டியில் ஆரம்பித்து, மூக்குத்தி, காதணி, மாட்டல், நெக்லஸ், ஆரம், வங்கி, ஒட்டியாணம், வளையல்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம் பெண்களுக்கான நகை வகைளை. அதுவும், மணப்பெண்ணுக்கான நகைகள்  விதவிதமான வகைகளிலும் வடிவங்களிலும் சந்தையில் தினம் தினம் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. காண்பவரை வசீகரிக்கும் அழகில் மணமகளை ஜொலிக்கவைக்க உதவும் அணிகலன்கள் அடுத்துவரும் பக்கங்களில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்