மென்மை - டாப் 10 சருமப் பராமரிப்புப் பொருள்கள்

கானப்ரியா

காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் நின்று, `கருவளையம் இருக்கே!’, `பருக்கள் அதிகமா வருதோ!?’, `ஸ்கின் ரொம்ப டேன் ஆகிடுச்சோ!?’ என்று பலரும் தங்களின் மனக்குமுறல்களைக் கொட்டித்தீர்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைச் செய்வார்கள். இதுபோன்ற சருமப் பிரச்னைகளுக்கு ஏராளமான `ஸ்கின் கேர்’ பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் டாப் 10 பட்டியல் இதோ...

1. டவ் நரிஷிங் ஆயில் கேர் சீரம் (Dove Nourishing Oil Care Serum):

தேங்காய், சூரியகாந்தி மற்றும் பாதாம் எண்ணெய்யின் நற்குணங்கள் அனைத்தும் உள்ளடங்கிய இந்த சீரத்தில் சிறிதளவு எடுத்து, மென்மையாக மசாஜ் கொடுத்தால், முடியின் வேர் முதல் நுனி வரை சென்று முடிக்கு வலுவடையச் செய்கிறது. இனி எண்ணெய்யைப் பயன்படுத்தாமலேயே பளபளக்கும் கூந்தலை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். எளிதில் உரிஞ்சும் தன்மைகொண்டுள்ள இதன்
விலை ரூ. 2,800.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick