பழைமையும் புதுமையும்!

ட்ரெண்டு

யாழ் ஸ்ரீதேவி
மாடல்கள் : பூனம் கெளர், ஹீனா பேடா
படங்கள் : PSK கார்த்திக்
ஆடை உதவி : Malar Vikram Bridal Couture, சென்னை

“மணமகளுக்கான ஆடைகள் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற வழக்கமான வண்ணங்களில் இல்லாமல், வித்தியாசமாக இருப்பதுதான் இப்போதைய ட்ரெண்டு. வண்ணங்கள் மட்டுமல்லாமல் ஆடையின் வடிவங்களும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே மணமகள் வைக்கும் முதல் கோரிக்கையாக இருக்கிறது” எனக் கூறும் சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மலர் விக்ரம், திருமணம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் மணமகள் தனித்துவமாகத் தெரிவதற்கான உடைகளைப் பற்றிச் சொல்கிறார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick