மங்கையரின் மனம்கவரும் லெஹெங்கா! | Bridal Lehengas For Reception - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

மங்கையரின் மனம்கவரும் லெஹெங்கா!

வாட்ரோப்

சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன் என அனைத்து நிகழ்வுகளுக்கும் மணப்பெண் மட்டுமல்லாமல், அவரது தோழிகளும் லெஹெங்காவைத்தான் தேர்வு செய்கிறார்கள். அதிலும் பளீர் வண்ண லெஹெங்கா மட்டு மல்லாமல் இங்குள்ளதுபோல் மிதமான நிறங்களில் லெஹெங்கா அணிவதுதான் தற்போதைய ட்ரெண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick