விதவிதமான வெடிங் கவுன்ஸ்!

இது புதுசு

திருமணம் என்றாலே கூறைப்புடவை என்ற காலம்மாறி பட்டுப் புடவை, டிசைனர் சாரீஸ், லெஹெங்காவைத் தொடர்ந்து தற்போதைய வரவு வெடிங் கவுன்ஸ்.  கிறிஸ்துவச் சமூகத்தின் திருமண உடையான வெடிங் கவுன் தற்போது அனைத்து சமூகத்திலும் வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஈவினிங் பார்ட்டிக்கான உடையாக மாறியுள்ளது. இதோ உங்கள் வீட்டு மணமகளின் பார்வைக்காக சில வெடிங் கவுன்ஸ்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்