`குவிர்க்கி இன்வைட்ஸ்’ - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்! | Quirky invitations: Unique Indian Wedding Invitation Cards - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

`குவிர்க்கி இன்வைட்ஸ்’ - புதுமையான திருமண அழைப்பிதழ்கள்!

அழைப்புகானப்ரியா

தீம் வெட்டிங்,  டி.ஜே மியூசிக், திருமண வரவேற்பில் மணமக்களின் நடனம் என எல்லா விஷயங்களிலும் புதுமைகளையும் கொண்டாட்டங்களையும் விரும்பும் இந்தக் காலத்து இளைஞர்கள், அழைப்பிதழ்களை மட்டும் விட்டுவைப்பார்களா? அப்படிப்பட்ட வித்தியாசங்களை விரும்பும் இளைய தலைமுறைக்காகவே வந்துவிட்டது `குவிர்க்கி’, `கன்டெம்பொரரி’ போன்ற புதிய வகை அழைப்பிதழ்கள். நம் பாரம்பர்யத்தோடு புதுமைகளை அழைப்பிதழ்களில் புகுத்தி ட்ரெண்டு செட் செய்துவரும் பாலாஜியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick