நிச்சயதார்த்த மோதிரங்கள்!

லாவரும்போது சிறந்த காதல் பரிசாகக் கரங்களில் மின்னும் மோதிரம், இதயங்கள் இடம்மாறி  இரு வீட்டினர் சம்மதத்துடன் சம்பந்தம் பேசி திருமணம் நிச்சயிக்கும்போது இருவரது கரங்களிலும் இடம்மாறி ஜொலிக்கிறது. இதோ அப்படி ஜோடி யாக ஜொலிக்கும் பிளாட்டினம் மோதிரங்கள் உங்கள் பார்வைக்கு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick