பெர்ஃப்யூம் கலெக்க்ஷன்ஸ்!

நறுமணம்கானப்ரியா

அழகுக்கு அடுத்தபடியாக ஆண், பெண் இருவரையும் வசீகரிக்கும் சூப்பர் பெர்ஃப்யூம் கலெக்‌ஷன்ஸ்...

பெண்களுக்கான சிறந்த பெர்ஃப்யூம்ஸ்

மை லிட்டில் கார்டன் (My Little Garden):

லில்லி, துளசி, மஸ்க் மற்றும் பல்வேறு பூக்களின் நறுமணங்களைக்கொண்ட இந்த பெர்ஃப்யூமின் 50 ml பாட்டிலின் விலை ரூ  2,000

வுமன் பை ரால்ஃப் லாரென் (Woman By Ralph Lauren):

ஆரஞ்சு, பியர், பிளாக் கர்ரன்ட், சந்தனம் உள்ளிட்ட நறுமணங்கள் அடங்கிய இந்த பெர்ஃப்யூமின் 100 ml பாட்டிலின் விலை ரூ 7,500

ஒயிட் மஸ்க் லிபெர்ட்டின் (White Musk Libertine) :

தேன், ரோஸ், பாதாம் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களின் நறுமணங்கள் அடங்கிய இந்த பெர்ஃப்யூமின் 100 ml பாட்டிலின் விலை ரூ 1,200

ஸ்கின் நியூடு (Skinn Nude):

லிச்சி, ரோஸ்பெர்ரி போன்ற பழ வகையுடன் சந்தனம், ரோஸ் போன்ற தாவர வகைகளின் நறுமணங்களும் இணைந்த தனித்துவமான இந்த பெர்ஃப்யூமின் விலை ரூ 2,000

மை பர்பெர்ரி பிளஷ் (My Burberry Blush):

மாதுளை, எலுமிச்சை, கிரீன் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களின் நறுமணத்துடன் ரோஸ், மல்லிகை உள்ளிட்ட பூக்களின் நறுமணம் நிறைந்த இந்த பெர்ஃப்யூமின் 90 ml பாட்டிலின் விலை ரூ 9,000   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick