ஹேர் கலரிங் - உங்களுக்கு எது பொருந்தும்?

நியூ லுக்சு.சூர்யா கோமதி

டைக்கு மேட்சிங்காகவோ, நிகழ்வுக்கு ஏற்பவோ ஹேர் கலரிங் செய்துகொள்வதுதான் இப்போது ட்ரெண்ட். அந்த வகையில், ஹேர் கலரிங்குக்கான ஷேடு தேர்வு, எந்தெந்த நிகழ்ச்சிக்கு எந்த வகை கலரிங் பொருத்தமாக இருக்கும், கலரிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை உள்ளிட்ட தகவல்களைப் பகிர்கிறார், சென்னை, ‘டச் அண்டு ஷைன்’ பியூட்டி சலூனின் உரிமையாளர் கீதா.

‘`ஹேர் கலரிங்கில் டெம்ப்ரரி, பெர்மனன்ட் என இரண்டு வகைகள் உள்ளன. தற்காலிக கலரிங் சில ஹேர் வாஷ்கள் வரை நீடிக்கும். விரும்பினால், நிரந்தர கலரிங் செய்துகொள்ளலாம். ஃபேஷன் ப்ரியர்களுக்கான தற்காலிக ஹேர் கலரிங்கில், பர்கண்டி, இன்டர்மீடியட் என பேஸிக் கலர்களில் ஆரம்பித்து மிக்ஸிங் கலர்கள் வரை நூற்றுக்கும் அதிகமான ஷேடுகள் உள்ளன. இவை ஹைலைட், குளோபல், ஃபிங்கர் பெயின்ட்டிங் என மூன்று ரகங்களில் செய்யப்படுகின்றன. கூந்தலின் தன்மைக்கேற்பவும், விழா அல்லது நிகழ்ச்சிக்குப் பொருத்தமாகவும் ஷேடு மற்றும் கலரிங் செய்யும் முறையைத் தேர்வு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்