பளிச் பளிச் - இயற்கை அழகு

பிரகாசம்சி.நிலோபர் நிஷா

யோதிகத்தின் அடையாளமான சுருக்கங்கள் நிறைந்திருந்தாலும், நம் பாட்டியின் முகத்தில் பிரகாசத்துக்குக் குறைவிருக்காது. காரணம், அந்தக் காலத்தில் வீட்டில் உள்ள இயற்கைப் பொருள்களை வைத்து அழகுபடுத்திக்கொண்டதுதான். இப்போதுள்ள அவசரகதி வாழ்க்கை முறைக்கேற்ப... சந்தையில் இருக்கும் க்ரீம்களை நாடும் பெண்களுக்காக, குளியல் பொடி மற்றும் ஃபேஸ் பேக்காகப் போடக்கூடிய, டூ இன் ஒன் மூலிகைப் பொடியை எப்படித் தயாரிப்பது என விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஆர்.விமலா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்