தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்... | Thamboolam bags with traditional snacks - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

தாம்பூலம் - சுவை கூட்டும் பலகாரங்கள்...

கிஃப்ட்ஸ்எம்.ஆர்.ஷோபனா, படங்கள்: பா.காளிமுத்து

ம் வீட்டுத் திருமணத்துக்கு வந்து வாழ்த்தும் விருந்தினர்களுக்குத் தாம்பூலம் அளிப்பது சம்பிரதாயம். இது விருந்தினர்களை மகிழ்விக்க மெனக்கெடும் விசேஷ வீட்டினரின் மனதைச் சொல்லும் ஒரு வழிமுறையாகவும் அமைகிறது. திருமண வேலைகளுக்கிடையே, இதற்கு நேரம் செலவழிப்பது சிரமம் என்றாலும், ஏனோதானோவென ஒரு பரிசைத் தந்துவிட முடியாதே. இதற்காகவே யோசித்து, பிரத்யேகமாகப் பரிசுப்பொருள்கள் தயாரித்துத் தருகிறார், சென்னையில் ‘தரு கிஃப்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் சுசித்ரா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick