ஃபிட்னெஸ் - மணமகளுக்கான எளிய பயிற்சிகள்

உடற்பயிற்சிஜெ.நிவேதா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

திருமணத்துக்கான நாள் நெருங்க நெருங்க, மனதளவில் மட்டுமன்றி உடலளவிலும் மணமக்கள் தயாராக வேண்டும். சீரான உடற்பயிற்சியைச் செய்வதன்மூலம் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளலாம். இன்றைய சூழலில் பலர் உணவியல் மாற்றங்களால் பெருத்த வயிறுடன் பருமனாகக் காணப்படுகின்றனர். இந்தப் பிரச்னையை சரிசெய்து, மணமக்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick