பொன்னான நேரம்! - இணைந்த கடிகாரங்கள்

நல்ல நேரம்கானப்ரியா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

முன்பெல்லாம் திருமணப் பரிசு என்றால் நினைவுக்கு வரும் பொருள் கைக்கடிகாரங்கள். குறைந்தது ஐந்து கடிகாரங்களாவது பரிசுப்பொருளாக வந்திருக்கும். `நேரம்’ என்பது விலை மதிப்பில்லாதது. அதை வீணாக்கக் கூடாது என்பதையே இந்தக் கடிகாரங்கள் உணர்த்துகின்றன. கடிகாரங்களை, தேவைக்காகப் பயன்படுத்திய காலம் மாறிவிட்டது. சுவரில் மாட்டும் கடிகாரங்களை அடுத்து, கைகளில் அணியப்படும் கைக்கடிகாரங்கள் ஏகப்பட்ட டிசைன்களில் வந்துவிட்டன. லெதர், செயின், பெரிய டயல், சிறிய டயல், பிளெய்ன், எம்பலிஷ் என விதவிதமான கைக்கடிகாரங்கள் மார்க்கெட்டில் ஏராளமாகக் குவிந்துள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்காகவே ஆண் பெண் இருவருக்கும் ஒரே பேட்டர்னில் தனித்தனி கைக்கடிகாரங்களைப் பல முன்னணி பிராண்டுகள் அறிமுகம் செய்கின்றன. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் லேட்டஸ்ட் Luxury Couple வாட்ச் கலெக்‌ஷன் இவை...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்