பளபளக்கும் கூந்தல்! | Hair care - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

பளபளக்கும் கூந்தல்!

எக்ஸ்பர்ட்

ணாகட்டும் பெண்ணாகட்டும் அனைவரின் அழகுக்கும் அழகு சேர்ப்பது கூந்தல். ஆனால், பலருக்கு கூந்தல் வறண்டு, பொலிவிழந்து, பிளவுபட்டு காணப்படுகிறது. இந்தத் தலையாய பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார் மியா சலூனின் உரிமையாளர் ஃபாத்திமா. படித்து ஃபாலோ செய்து கூந்தலைப் பளபளக்கச் செய்யுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க