புன்னகைக்கும் பூக்கள்! | Interview with stage decoration Balaji Mohan - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

புன்னகைக்கும் பூக்கள்!

எக்ஸ்பர்ட்

கோயிலில் அல்லது மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்து, வண்ணக்கோலங்களும் தோரணங்களும் மாலைகளும் மட்டுமே நிறைந்து காணப்படும் விழாக்கள் குறைந்துகொண்டு வருகின்றன. அழைப்பிதழ் தொடங்கி அட்சதை வரை அழகான திட்டங்களோடு, புடவை தொடங்கி ரிட்டர்ன் கிஃப்ட் வரை திட்டம் தீட்டி தீர்மானிக்கத் தொடங்கிவிட்டார்கள். நகரங்களிலோ மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஒரு `fairy tale’ போன்ற கல்யாணக் கனவு இருக்கிறது. இப்படி, ஒவ்வொருவரின் திருமணக் கனவையும் பொருளாதார நிலைக்கு ஏற்ப நனவாக்குவதில் வெடிங் டெக்கரேட்டர்ஸ்களின் பங்கு அதிகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க