ஜொலிக்கும் அழகு! | Jewel facials for your skin! - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

ஜொலிக்கும் அழகு!

ணமேடையில் தேவதை அழகுடன் மணப்பெண்ணை,  ஜொலிக்கவைக்கும்வகையில்  அறிமுகமாகி உள்ளது `ஜுவல் ஃபேஷியல்’. இதுகுறித்து சென்னை கிரீன் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் சீனியர் அழகுக் கலை நிபுணர் தபசும் கூறியதில்...