மாம் & மீ | Mother And Daughter Dress Design - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

மாம் & மீ

காஸ்ட்யூம் & அக்சஸரீஸ்

விசேஷங்களுக்கு மணமக்களைப் போன்று ஒரே காம்பினேஷனில் உடையணிந்து வரும் தம்பதிகள் அதிகம். சமீப காலமாக அம்மாவும் குழந்தையும் ஒரே காம்பினேஷனில் உடையணிந்து வந்து பார்ப்பவர்களை ‘வாவ்’ சொல்ல வைக்கும், ‘மாம் அண்டு மீ’ கான்செப்ட் உடைகள் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் பார்வைக்கு சில...

நீங்க எப்படி பீல் பண்றீங்க