சீர்வரிசை | Wedding Seer Varisai - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

சீர்வரிசை

நியூ ஐடியா

ரு திருமணத்தில் இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. அவர்கள் தங்களின் அன்பையும் மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் விதமாகச் சீர்வரிசைத் தட்டுகளில் இனிப்புகளையும் பழங்களையும் நிரப்பிப் பரிமாறிக்கொள்கிறார்கள். இவற்றை விதவிதமாக அலங்கரித்து வைத்துத் தட்டுகளை அழகாக்குவதுதான் இப்போதைய ட்ரெண்ட். அதில் வித்தியாசமாக யோசித்து அசத்துகிறார்கள் கோவையைச் சேர்ந்த தோழிகள் ரம்யா, ராஜஸ்ரீ, உமா மற்றும் பிருந்தா.