மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும் | Agastheeswarar Temple in Thiruvarur - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்

கோயில்...

ல்லற வாழ்க்கை என்பது மங்கலகரமானது என்பது வள்ளுவரின் வாக்கு. மங்கலகரமான இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என்கிற கனவு எல்லாருக்கும் இயல்பாகவே இருக்கும். பெற்றவர்களும் தங்கள் பிள்ளைக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற வேண்டுமே என்று விரும்புவார்கள்.

நியாயமான விருப்பம்தான் என்றாலும், பலருக்குப் பல்வேறு காரணங்களால் திருமண வாழ்க்கை அமைவதில் தடையோ தாமதமோ ஏற்படுகிறது. பொருளாதார வசதிக் குறைவினாலோ, தோஷங்களின் காரணமாகவோ பலருக்குத் திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட்டு, பலன் பெறக் கூடிய கோயில்களுக்கும் நம் நாட்டில் குறைவேயில்லை. அத்தகைய கோயில்களில் திருவாரூர் மாவட்டம் பெரியகுருவாடியில் அமைந்திருக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க