சங்கீத்! | Sangeeth function - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

சங்கீத்!

ணமகளையும் மணமகனையும் டயர்டாக்கி டயர்டாக்கி ரெஸ்ட் எடுக்கவைக்கும் திருமணச் சம்பிரதாயங்கள் கொண்டதுதான் வடநாட்டுத் திருமணங்கள். இவை பொதுவாக 10 நாள்களுக்கு நீள்கின்றன. அதில் `சங்கீத்’ மிகப் பிரசித்தம். திருமண நாளுக்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பாக, அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மணமக்களின் உறவினர்கள் ஒன்றுகூடி ஆடுவதும் பாடுவதும் வழக்கம். இரண்டு குடும்பங்களுக்கும் இடையிலான அந்நியத்தன்மையை விலக்கி, ஒன்றுபடுத்துவதுதான் `சங்கீத்’ நிகழ்ச்சியின் நோக்கம். இப்போ நம்ம ஊருக்கும் வந்தாச்சு சங்கீத்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க