5 சீக்ரெட்ஸ்! | Five Beauty Tips from Celebrity - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

5 சீக்ரெட்ஸ்!

ஸ்பெஷல்

ன்றைய இளைஞிகளுக்கு அழகு என்பது, சருமம் மட்டுமே சார்ந்ததில்லை என்கிற விழிப்பு உணர்வு அதிகமாக உள்ளது. அதிலும், சினிமாத்துறையைச் சார்ந்த இன்றைய தலைமுறைப் பெண்கள், தங்களைச் செயற்கையாக அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பமில்லாமல் இயற்கை அழகைப் பேணிக் காப்பதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். அப்படி தங்கள் அழகை இயற்கை முறையில் மெருகேற்றுவதற்குத் தினசரி அவர்கள் கடைப்பிடிக்கும் சுவாரஸ்ய ரகசியங்களைப் பகிர்கிறார்கள் 5 ஸ்டார்ஸ்!