மனம் மயக்கும் மோதிரங்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல் | Varieties of rings for bride - Aval Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

மனம் மயக்கும் மோதிரங்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்

ணப்பெண்ணை உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வரும்போது, அந்த அலங்காரத்தில் பெரும் பங்கு வகிப்பது ஆபரணங்கள்தான்.

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி என  நெத்திச்சுட்டி முதல் பாதம் வரை, மணப்பெண்  தகதகவென மின்னுவதற்கு உதவும் வகையில், ரகம் ரகமான ஆபரணங்கள் சந்தையில் குவிந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் இருந்து உங்கள் பார்வைக்காக சில ஆபரணங்கள்...