நகம் எனும் கிரீடம் - கை கால் மற்றும் நகங்கள் பராமரிப்பு | Nail maintenance tips - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

நகம் எனும் கிரீடம் - கை கால் மற்றும் நகங்கள் பராமரிப்பு

முகத்தை அழகாக வைத்துக்கொள்ளப் பலரும் மெனக்கெடுகிறோம். ஆனால், அதற்கு இணையாக கை கால்களின் அழகையும் பராமரிக்க வேண்டும். அதில் தவறும்போது சுருக்கங்களும் வறட்சியும் ஏற்படும்; முகத்தின் அழகுக்கு கை கால்கள் ஈடுகொடுக்க முடியாமல் ஏமாற்றிவிடும். மேலும், வயது அதிகமாக அதிகமாகக் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள், வயதைக் காட்டிக்கொடுத்துவிடும். உள்ளங்கைகளில் ஏற்படும் சொரசொரப்பு, நகங்களில் ஏற்படும் நிற மாற்றம் என இவற்றுக்கும் பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, கை கால்கள் மற்றும் நகங்களுக்கான அழகு, ஆரோக்கிய வழிமுறைகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

கைகளுக்கு...

நீங்க எப்படி பீல் பண்றீங்க