ஐ மேக்கப்பே ஹைலைட்! | Eye makeup tips for bridal - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

ஐ மேக்கப்பே ஹைலைட்!

‘`ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது பொக்கிஷத் தருணம். மணநாளில், பல நூறு கண்கள் தன்னை உற்றுநோக்கும் வேளையில், தன் தோற்றத்தைப் பற்றிய தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அவர்கள் மனது முழுக்க நிறைந்திருக்க வேண்டும். இதற்கு அவர்களின் அவுட்லுக் சிறப்பாக அமைய வேண்டும். மணப்பெண் தேர்வு செய்யும் ஆடை மட்டுமல்ல... முகவெட்டு, நிறம் போன்றவற்றைப் பொறுத்து சரியான மேக்கப் ஸ்டைலை தேர்வுசெய்து அழகைக் கூடுதல் அழகாகக் காட்டுவதில்தான் இருக்கிறது ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டின் வெற்றி’’ எனப் பேச ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ரம்யா ரவீந்திரன். மணப்பெண் அலங்காரத்தில் நுணுக்கமான மேக்கப் திறன் மூலம் மணப்பெண்கள் பலரின் ‘குட் புக்’கில் இடம்பிடித்திருக்கும் ரம்யா, தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.